Subscribe Youtube channel

பொன் மகன் சேமிப்பு திட்டம் | Pon Magan Semipu Thittam | PPF Scheme In Tamil

பொன் மகன் சேமிப்பு திட்டம் | Pon Magan Semipu Thittam | PPF Scheme In Tamil



பொன்மகன் சேமிப்பு திட்டம் என்றால் என்ன? PPF SCHEME என்றால் என்ன?



திட்டத்தின் பெயர்கள் 


1) பொன்மகன் பொது வைப்பு நிதி or 


2) பொன்மகன் சேமிப்பு திட்டம் or 


3) பொது வருங்கால வைப்பு நிதி (PUBLIC PROVIDENT FUND – PPF) 


Plan Details 


10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் (ஆண்/பெண்) சொந்தமாக கணக்கைத் திறக்கலாம். 


10 வயதுக்கு குறைவான நபர்கள் சார்பாக பாதுகாவலர் மூலம் சிறு கணக்கைத் திறக்க முடியும். 


அதிக பட்ச வயது வரம்பு கிடையாது 


குறைந்தபட்சம் ரூ. 500/ – மற்றும் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1,50,000/ – வைப்புத்தொகையை மொத்தமாக அல்லது 12 தவணைகளில் செய்யலாம். 


கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். 


ஐ.டி சட்டத்தின் 80 சி. வட்டி முற்றிலும் வரி விலக்கு உண்டு. 


3 வது நிதியாண்டு முதல் கடன் வசதி உள்ளது. 


கணக்கு தொடங்கி 7 வது ஆண்டில் இருந்து half தொகையை 


பெற்றுகொள்ளலாம். இதை திருப்பி செலுத்த தேவையில்லை. 


15 ஆண்டுகள் முடித்த பிறகு கணக்கை முடித்து கொள்ளலாம். 


முதிர்ச்சியடைந்த பிறகு (15 yrs) ஒரு வருடத்திற்குள் மேலும் 


5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். 


முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடி விட 


நினைத்தால் 5 ஆண்டுகள் நிறைவு செய்த பிறகு கணக்கை 


மூட இயலும். 


ஆண்டுக்கு 1% (ITS CHANGES) வட்டி வழங்கப்படும். 


NO RISK – முதலீடு குறைய வாய்ப்பு இல்லை 


இடையில் பணம் கட்ட தவறினால்/மறந்துவிட்டால் 


ரூபாய் 50 செலுத்தி மீண்டும் துவங்கலாம். 


Records Needed 


1) AAdhaar card/PAN card 


2) Address Proofs 


3) Passport Size Photos 


கணக்கை எங்கு துவங்கலாம் 


Mail station அல்லது ALL Nationalized BANKS 


மாதம் 1000 ருபாய் சேமித்தால் 15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்? கூடுதலாக 5 வருடம் HOLD செய்தால் எவ்வளவு கிடைக்கும்?


Check these links for more Information
TN POST OFFICE WEBSITE
PPF CALCULATOR
5 YEARS HOLD CALCULATOR

Previous
Next Post »